உழவைக் காக்க உழவனை காக்க கை கொடுங்கள்

by 23:56 0 comments
உழவைக் காக்க உழவனை காக்க கை கொடுங்கள் !

 
ஒவ்வொரு பயிரும் தோன்றிய வரலாறு, எப்படி பயிரிடுவது? பயிருக்கு ஏற்ற உரம் எது? செடிகளை எவ்வாறு பாதுகாப்பது? ஒவ்வொரு பயிரின் பயன்கள் என அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். https://goo.gl/c69Uw4



இந்தியா ஒரு விவசாய நாடு. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்.  எந்த ஒரு நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வலிமை கொண்டு விளங்குகிறதோ அந்த நாடுதான் உலக அரங்கில் நிலையான வல்லரசாக முடியும்.

இந்தியாவை வல்லரசாக வேண்டுமெனில், விவசாயம் தழைத்தோங்க வேண்டும்.

வாழையடி வாழையாக விவசாயம் செய்து வந்த சந்ததியினராகிய நமக்கு இன்று விவசாயத்தை பற்றித் தெரியவில்லை. விவசாயத்தை நமக்கு கற்றுக்கொடுக்கவும் யாரும் இல்லை.

நமது நித்ரா விவசாயம் ஆனது, விவசாயத்தைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வதோடு மட்டுமன்றி விவசாயத்தில் ஈடுபடவும் வழிகாட்டியாக இருக்கும்.

முதன்மை உணவுகள் (நெல், கம்பு, சோளம், கோதுமை), காய்கறிகள், கீரைகள், பயிறு வகைகள், கிழங்கு வகைகள், எண்ணை வித்துக்கள், பூக்கள், மூலிகைப்பயிர்கள், மலைத்தோட்டப்பயிர்கள், கால்நடைகள் வளர்ப்பு, உரங்கள் என விவசாயம் சார்ந்த முக்கிய தகவல்கள் விரிவாக கொடுக்கப்ட்டுள்ளது.

ஒவ்வொரு பயிரும் தோன்றிய வரலாறு,  எப்படி பயிரிடுவது? பயிருக்கு ஏற்ற உரம் எது? செடிகளை எவ்வாறு பாதுகாப்பது? ஒவ்வொரு பயிரின் பயன்கள் என அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

நிலம் வைத்திருப்பவர்கள் எப்படி விவசாயம் செய்வது? நிலமில்லாதவர்கள் மாடித்தோட்டம் எவ்வாறு அமைப்பது, மாடித்தோட்டத்தில் என்னென்ன காய்கறிகளை எப்படி பயிரிட்டு வளர்க்கலாம் எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் சிறப்புப்பகுதி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மண் பரிசோதனை ஆய்வகம், பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வுக்கூடம், வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை ஆணையர், இணைத் தோட்டக்கலை இயக்குனர், துணை தோட்டக்கலை இயக்குனர், உதவி தோட்டக்கலை இயக்குனர், பட்டு வளர்ப்பு பயிற்சி மையம், மீன் வளர்ப்பு மையம் ஆகியவற்றின் முக்கிய முகவரிகளை மாவட்டம் வாரியாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அக்காலம் மற்றும் இக்காலத்தில்  உழவுக்கு உதவும் கருவிகள் பற்றிய தகவல்களுடன் அக்கருவிகளின் படங்களும்  கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை கற்றுக்கொடுப்பதில் சிறந்த ஆசானாகவும், விவசாய விஷயங்களை விரல் நுனியில் பெற  உங்களுக்கு  உதவுகிறது.

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் நமது நித்ரா விவசாயம் அப்ளிகேசன் மூலமாக பயன்பெறலாம்.

நிலபுலன் இருப்பவர்களும், நிலம் இருந்தால் விவசாயம் பண்ணலாமே என ஏங்குபவர்களுக்கும் சிறந்த வழிகாட்டி நமது நித்ரா விவசாயம் அப்ளிகேசன்.

உழவைக் காக்க கை கொடுங்கள் !

 
நமது நித்ரா விவசாயம் ஆனது, விவசாயத்தைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வதோடு மட்டுமன்றி விவசாயத்தில் ஈடுபடவும் வழிகாட்டியாக இருக்கும்.
விவசாயம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்
மேலும், இந்த விவசாயம் அப்ளிகேஷன் வாயிலாக தினந்தோறும் புதியவகை தகவல்களைப் பெறலாம்.இலவச அப்ளிகேசனை டவுன்லோட் செய்யுங்கள் !
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் : https://goo.gl/c69Uw4


Unknown

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments:

Post a Comment