TET, Police தேர்வில் பாஸ்

by 23:38 0 comments


கண்டிப்பாக நீங்கள் TET, Police தேர்வில் பாஸ் !

நம்புங்கள் உங்கள் வாழ்க்கையை திருப்புமுனை ஏற்படுத்தவிருக்கும் பதிவு இது.

இன்றைய பரபரப்பான சூழலில் எதை நோக்கி பயணிக்கிறோம்? எதற்காக படிக்கிறோம்? என்று தெரியாமலே ஓடிக்கொண்டிருக்கிறார்கள் பலர்.

ஆனால், நமது TNPSC Tamil அப்ளிகேசன் வைத்திருப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த வேலைப்பணியில் அமர்ந்தாக வேண்டும் என்று முழு மூச்சுடன் பயணிக்கிறர்கள்.

முயற்சி மட்டுமே ஒருவரை வெற்றிக்கான சிம்மாசனத்தில் அமர வைத்துவிடாது. முயற்சியுடன் கடுமையான பயிற்சியே வெற்றியின் முக்கிய அஸ்திவாரம்.

இடைவிடாத பயிற்சியே ஒருவரின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும்.


நமது அப்ளிகேசனில், தினந்தோறும் வரும் Notification-களை தவறவிட்டு விடுவதால் வெற்றியை நோக்கிய பயணத்தில் நீங்கள் 10 படிகள் இறங்கி வருவதற்கு சமம்.
ஒவ்வொரு Notification-களும் உங்களின் வெற்றிக்கான திறவுகோல் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்களின் வெற்றிக்கான பொக்கிஷத்தை கையில் வைத்திருந்தும் திறந்து பார்க்காமல் இருப்பது உங்களுக்கே இழப்பு என்பதை உணருங்கள்…

உங்களின் வெற்றி இலக்கை எளிதாக எட்டிப்பிடிக்க தினந்தோறும்

காலை 6.00 மணிக்கு அரசு தேர்விற்கான முக்கிய நடப்பு நிகழ்வுகளின் வினா - விடைகள் சுடச்சுட உங்களுக்காக தேநீருடன் படியுங்கள் !

காலை 9.00 மணிக்கு பொதுத்தமிழ் வினா - விடைகள் (TET தேர்விற்கு) சிற்றுண்டியுடன் சிறப்பான பயிற்சி !

மதியம் 12.00 மணிக்கு பொது அறிவு வினா - விடைகள் (TET தேர்விற்கு) மதிய இடைவேளையுடன் மகத்தான பயிற்சி !

மாலை 3.00 மணிக்கு முக்கிய தகவல்கள் PDF வடிவிலும், உளவியல் வினா - விடைகள் ரிலாக்ஸாக படியுங்கள்!

இரவு 7.30 மணிக்கு சல்யூட் போலீஸ் ! என வீரமாக வெற்றி நடை போட உங்களுக்காக காவலர் தேர்விற்கான முக்கிய வினா - விடை !

இரவு 9.00 மணிக்கு அனைத்துத் தேர்வுகளுக்கும் பயன்படும்  திறனாய்வு வினா - விடைகள் உங்களுக்காக !

உங்களின் வெற்றிக்கு என்றும் உறுதுணையாக, பக்கபலமாக நமது TNPSC Tamil அப்ளிகேசன் இருக்கிறது என்பதை, எங்களின் கண்களுக்கு எட்டாத உங்களின் புன்னகை உணர்த்துகிறது என நாங்கள் நம்புகிறோம் !!




நன்கு பயிற்சி செய்த நிம்மதியை நாள்தோறும் பெற இணையதள வசதியோடு இணைந்திருங்கள் நமது TNPSC Tamil அப்ளிகேசனோடு !

Unknown

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments:

Post a Comment