உழவைக் காக்க உழவனை காக்க கை கொடுங்கள் !

 
ஒவ்வொரு பயிரும் தோன்றிய வரலாறு, எப்படி பயிரிடுவது? பயிருக்கு ஏற்ற உரம் எது? செடிகளை எவ்வாறு பாதுகாப்பது? ஒவ்வொரு பயிரின் பயன்கள் என அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். https://goo.gl/c69Uw4



இந்தியா ஒரு விவசாய நாடு. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்.  எந்த ஒரு நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வலிமை கொண்டு விளங்குகிறதோ அந்த நாடுதான் உலக அரங்கில் நிலையான வல்லரசாக முடியும்.

இந்தியாவை வல்லரசாக வேண்டுமெனில், விவசாயம் தழைத்தோங்க வேண்டும்.

வாழையடி வாழையாக விவசாயம் செய்து வந்த சந்ததியினராகிய நமக்கு இன்று விவசாயத்தை பற்றித் தெரியவில்லை. விவசாயத்தை நமக்கு கற்றுக்கொடுக்கவும் யாரும் இல்லை.

நமது நித்ரா விவசாயம் ஆனது, விவசாயத்தைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வதோடு மட்டுமன்றி விவசாயத்தில் ஈடுபடவும் வழிகாட்டியாக இருக்கும்.

முதன்மை உணவுகள் (நெல், கம்பு, சோளம், கோதுமை), காய்கறிகள், கீரைகள், பயிறு வகைகள், கிழங்கு வகைகள், எண்ணை வித்துக்கள், பூக்கள், மூலிகைப்பயிர்கள், மலைத்தோட்டப்பயிர்கள், கால்நடைகள் வளர்ப்பு, உரங்கள் என விவசாயம் சார்ந்த முக்கிய தகவல்கள் விரிவாக கொடுக்கப்ட்டுள்ளது.

ஒவ்வொரு பயிரும் தோன்றிய வரலாறு,  எப்படி பயிரிடுவது? பயிருக்கு ஏற்ற உரம் எது? செடிகளை எவ்வாறு பாதுகாப்பது? ஒவ்வொரு பயிரின் பயன்கள் என அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

நிலம் வைத்திருப்பவர்கள் எப்படி விவசாயம் செய்வது? நிலமில்லாதவர்கள் மாடித்தோட்டம் எவ்வாறு அமைப்பது, மாடித்தோட்டத்தில் என்னென்ன காய்கறிகளை எப்படி பயிரிட்டு வளர்க்கலாம் எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் சிறப்புப்பகுதி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மண் பரிசோதனை ஆய்வகம், பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வுக்கூடம், வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை ஆணையர், இணைத் தோட்டக்கலை இயக்குனர், துணை தோட்டக்கலை இயக்குனர், உதவி தோட்டக்கலை இயக்குனர், பட்டு வளர்ப்பு பயிற்சி மையம், மீன் வளர்ப்பு மையம் ஆகியவற்றின் முக்கிய முகவரிகளை மாவட்டம் வாரியாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அக்காலம் மற்றும் இக்காலத்தில்  உழவுக்கு உதவும் கருவிகள் பற்றிய தகவல்களுடன் அக்கருவிகளின் படங்களும்  கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை கற்றுக்கொடுப்பதில் சிறந்த ஆசானாகவும், விவசாய விஷயங்களை விரல் நுனியில் பெற  உங்களுக்கு  உதவுகிறது.

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் நமது நித்ரா விவசாயம் அப்ளிகேசன் மூலமாக பயன்பெறலாம்.

நிலபுலன் இருப்பவர்களும், நிலம் இருந்தால் விவசாயம் பண்ணலாமே என ஏங்குபவர்களுக்கும் சிறந்த வழிகாட்டி நமது நித்ரா விவசாயம் அப்ளிகேசன்.

உழவைக் காக்க கை கொடுங்கள் !

 
நமது நித்ரா விவசாயம் ஆனது, விவசாயத்தைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வதோடு மட்டுமன்றி விவசாயத்தில் ஈடுபடவும் வழிகாட்டியாக இருக்கும்.
விவசாயம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்
மேலும், இந்த விவசாயம் அப்ளிகேஷன் வாயிலாக தினந்தோறும் புதியவகை தகவல்களைப் பெறலாம்.இலவச அப்ளிகேசனை டவுன்லோட் செய்யுங்கள் !
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் : https://goo.gl/c69Uw4




கண்டிப்பாக நீங்கள் TET, Police தேர்வில் பாஸ் !

நம்புங்கள் உங்கள் வாழ்க்கையை திருப்புமுனை ஏற்படுத்தவிருக்கும் பதிவு இது.

இன்றைய பரபரப்பான சூழலில் எதை நோக்கி பயணிக்கிறோம்? எதற்காக படிக்கிறோம்? என்று தெரியாமலே ஓடிக்கொண்டிருக்கிறார்கள் பலர்.

ஆனால், நமது TNPSC Tamil அப்ளிகேசன் வைத்திருப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த வேலைப்பணியில் அமர்ந்தாக வேண்டும் என்று முழு மூச்சுடன் பயணிக்கிறர்கள்.

முயற்சி மட்டுமே ஒருவரை வெற்றிக்கான சிம்மாசனத்தில் அமர வைத்துவிடாது. முயற்சியுடன் கடுமையான பயிற்சியே வெற்றியின் முக்கிய அஸ்திவாரம்.

இடைவிடாத பயிற்சியே ஒருவரின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும்.


நமது அப்ளிகேசனில், தினந்தோறும் வரும் Notification-களை தவறவிட்டு விடுவதால் வெற்றியை நோக்கிய பயணத்தில் நீங்கள் 10 படிகள் இறங்கி வருவதற்கு சமம்.
ஒவ்வொரு Notification-களும் உங்களின் வெற்றிக்கான திறவுகோல் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்களின் வெற்றிக்கான பொக்கிஷத்தை கையில் வைத்திருந்தும் திறந்து பார்க்காமல் இருப்பது உங்களுக்கே இழப்பு என்பதை உணருங்கள்…

உங்களின் வெற்றி இலக்கை எளிதாக எட்டிப்பிடிக்க தினந்தோறும்

காலை 6.00 மணிக்கு அரசு தேர்விற்கான முக்கிய நடப்பு நிகழ்வுகளின் வினா - விடைகள் சுடச்சுட உங்களுக்காக தேநீருடன் படியுங்கள் !

காலை 9.00 மணிக்கு பொதுத்தமிழ் வினா - விடைகள் (TET தேர்விற்கு) சிற்றுண்டியுடன் சிறப்பான பயிற்சி !

மதியம் 12.00 மணிக்கு பொது அறிவு வினா - விடைகள் (TET தேர்விற்கு) மதிய இடைவேளையுடன் மகத்தான பயிற்சி !

மாலை 3.00 மணிக்கு முக்கிய தகவல்கள் PDF வடிவிலும், உளவியல் வினா - விடைகள் ரிலாக்ஸாக படியுங்கள்!

இரவு 7.30 மணிக்கு சல்யூட் போலீஸ் ! என வீரமாக வெற்றி நடை போட உங்களுக்காக காவலர் தேர்விற்கான முக்கிய வினா - விடை !

இரவு 9.00 மணிக்கு அனைத்துத் தேர்வுகளுக்கும் பயன்படும்  திறனாய்வு வினா - விடைகள் உங்களுக்காக !

உங்களின் வெற்றிக்கு என்றும் உறுதுணையாக, பக்கபலமாக நமது TNPSC Tamil அப்ளிகேசன் இருக்கிறது என்பதை, எங்களின் கண்களுக்கு எட்டாத உங்களின் புன்னகை உணர்த்துகிறது என நாங்கள் நம்புகிறோம் !!




நன்கு பயிற்சி செய்த நிம்மதியை நாள்தோறும் பெற இணையதள வசதியோடு இணைந்திருங்கள் நமது TNPSC Tamil அப்ளிகேசனோடு !
TNPSC அப்ளிகேஷன் : https://goo.gl/gkw4rz
 
அரசு வேலைக்கு சேர்ந்தே ஆக வேண்டும் என்ற ஒரு லட்சிய வெறியோடு முயன்று கொண்டிருக்கும் இளைஞர்களே, இதோ உங்களுக்காக அனைத்து வகையான GROUP தேர்வு, காவலர் தேர்வு முதலிய தேர்விற்கான தகவல்களைக் கொண்ட ஒரு இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன். https://goo.gl/gkw4rz
தமிழில் நீங்கள் இலகுவாக புரிந்துக் கொள்ளும் வகையில் மிகவும் எளிமையாகவும் அனைத்து அரசு வேலைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் பொதுவாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. https://goo.gl/gkw4rz
இதனுள் குரூப் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் தொடங்கி பொதுத்தமிழ், பொது அறிவு, திறனாய்வு, பள்ளிப்பாடத்திட்டம், தினசரி பயிற்சி, மாதிரி வினாத்தாள்கள், நடப்பு நிகழ்வுகள், வேலை வாய்ப்பு தகவல்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்களுக்கான தொகுப்பு என பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது.
மேலும், இந்த TNPSC அப்ளிகேஷன் வாயிலாக தினந்தோறும் புதியவகை தகவல்களைப் பெறலாம்.இலவச அப்ளிகேசனை டவுன்லோட் செய்யுங்கள் !
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்: https://goo.gl/gkw4rz


நாளை நடைபெறவிருக்கும் குரூப் - 4 தேர்விற்கு
தேர்வு நடைபெறும் இடத்திற்கு காலை 9 மணிக்குள் இருந்தால் நலம்

9 மணி முதல் 9.30 மணி வரை படிக்க வேண்டாம் அந்த நேரத்தில் மனதை ஒரு நிலைப்படுத்துங்கள். தேவையில்லாமல் மற்றவர்களிடம் பேசுவதை தவிர்த்து விடுங்கள்.

🎯 9.30 க்கு தேர்வு அறைக்குள் நுழைந்ததும் தங்கள் பதிவு எண் உள்ள இருக்கையில் அமர்ந்து சற்று அமைதியாக இருங்கள்.

🎯 பின் உங்களுக்கு கொடுக்கும் OMR Sheet -இல் அச்சுப்பிழை அல்லது எழுத்துக்கள் தெளிவாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். (குறிப்பாக OMR Sheet number) பின்னர் தங்களது Reg.No. Subject Code ஆகியவற்றை பொறுமையாக நிதானமாக OMR Sheet இல் குறியுங்கள். ( குறிப்பு : Question paper code ஐ வினாத்தாள் திறந்து அச்சுப்பிழை உள்ளதா என்று பார்த்த பிறகு OMR sheetல் குறியுங்கள்.)

🎯 தங்களது பதில் தெரிந்த வினாக்களை முதலில் குறியுங்கள். பின்னர் பதில் தெரியாத வினாக்களுக்கு விடையளியுங்கள். முடிந்த வரை உங்களை குழப்பும் வினாக்களை தவிர்த்து விடுங்கள் ( Option னில் எதாவது ஒரு பதிலை தெரிவுசெய்து அடுத்த வினாவுக்கு சென்றுவிடுங்கள் ) அவ்வினாக்கள் நேரத்தை விரயம் செய்து உங்களுக்கு பதற்றத்தை கொடுத்துவிடும்.

🎯 கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் கேட்கப்படும் தமிழ் வழிக்கேள்வியில் ஏதேனும் சந்தேகமோ அல்லது பிழையாக இருப்பதாக உணர்ந்தால் ஆங்கில வழி கேள்வியினை படித்து பின்பு விடையளிக்க வேண்டும். ஏனெனில் ஆங்கில வழியில் கேட்கப்பட்டுள்ள கேள்வி பதிலே இறுதியானது.

🎯 நன்கு பயிற்சிபெற்று தேர்விற்குத் தயாரான நபர்கள் மேற்சொன்ன குறிப்புகளை பின்பற்றினால் தேர்வில் வெற்றி பெறுவது உறுதி. 

 
                                                     எல்லாரும் ஏங்குவது வெற்றிக்காக மட்டும்தான். 
         உறுதியாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள். எனவே, தெளிவாக தேர்வெழுதிவிட்டு வாருங்கள்.
      தேர்வில் வெற்றி பெற்று நேர்மையான அலுவலராக வர நித்ராவின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!